குளிர்காலத்தில் சரும பொலிவை மேம்படுத்த சில டிப்ஸ்.

குளிர்காலத்தில் வறட்சியால் சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. குளிர்ச்சியான காற்று வீசுவதால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி, சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, சரும பொலிவு பாதிக்கப்படும். ஆனால் குளிர்காலத்தில் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், சரும பொலிவை மேம்படுத்த முடியும். இங்கு குளிர்காலத்தில் சரும பொலிவை மேம்படுத்த சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மாய்ஸ்சுரைசர் குளிர்காலத்தில் தவறாமல் கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படும். அதற்காக மிகுந்த … Continue reading குளிர்காலத்தில் சரும பொலிவை மேம்படுத்த சில டிப்ஸ்.